கிண்ணியாவில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் ஒருவர் பலி

கிண்ணியா குட்டிக்கராச்சை வசிப்பிடமாகவும், கிண்ணியாவின் ஓய்வு  பெற்ற  சிறந்த ஆங்கிலப்  பாட ஆசிரியறுமான  ஹம்ஸா சேர் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பு வாகன விபத்தில் ஆஹால மரணமடைந்தார்     (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹூராயூன்) ஹம்ஸா சேரின் மறுமை வாழ்வுக்காக நீங்களும் உங்கள் தூஆவுடன் சேர்த்து கொள்ளுங்கள்,  யாஅல்லாஹ் இவர் ஒரு சிறந்த ஆசிரியர் இவர்கள் மூலம் நம் மாணவர்கள்,  மக்கள் எத்தனையோ பிரயோஜனம் அனடந்திருப்பார்கள் ,யாஅல்லாஹ் ஜென்னத்துள் பிர்தோஸ் என்ற சுவர்கத்தை அடையச் செய்வாயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆளமின்(ஹப்ஸா ஹில்மி அவர்களின் தந்தையும்மாவார்)

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு