உசைன் போல்ட் மூன்று முறையும் தங்கம்...

ஒலிம்பிக் ஓட்டப் போட்டியில் தொடர்ந்து மூன்று முறை தங்கம் வென்று போல்ட் சாதனை..!

ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்று, இந்த போட்டி பிரிவில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்றுமுறை தங்கப்பதக்கம் வென்ற பெருமையை உசைன் போல்ட் படைத்திருக்கிறார்.
ரியோவில் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் மத்தியில் ஜமைக்கா தளகட வீரரான உசைன் போல்ட் 9.81 வினாடிகளில் ஓடி, தன்னுடைய முக்கிய போட்டியாளரான அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினை விட முன்னிலை பெற்றார்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு