முஸ்லிம்களை அச்சுறுத்தியவனை கைது செய்ய முடியாத?

இலங்கை முஸ்லிம்களை தாக்குமுன் அவர்கள் பற்றிய மோசமான, இனத்துவேச வார்த்தைகளை பகிரங்கமாக விதைப்பதன் மூலம் தாக்குதலுக்கான நியாயத்துக்கான வழிகளை உருவாக்குகிறார்களா என்றும் அதற்குரிய வாய்ப்புக்களை மைத்திரி ரணில் அரசம் செய்கின்றதா என்ற கேள்வி பலமாக எழுகின்றது. ஒரு சமூகத்தை தண்டிப்பதாயின் அச்சமூகம் பற்றிய பொய்யையும், வெறுப்புணர்வையும் ஊடகங்கள் வாயிலாக முதலில் செய்து அழிப்புக்குரிய நியாயங்களை தமது தரப்பில முதலில் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே சர்வாதிகார நாடுகளின் நடைமுறையாக இருக்கின்றது. இப்படித்தான் ஈராக்கில் சதாம் ஹுசைன் பற்றி மேலைத்தேய நாடுகளின் பொய்ப்பிரச்சாரங்களை உருவாக்கி பின்னர் அமெரிக்கரின் தாக்கதலுக்கு நியாயம் கற்பிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு