போக்குவரத்து பொலிசாரை கடமை செய்யவிடுங்கள்...
போக்குவரத்து பொலிசாரின் கடமைகளில் தலையீடு செய்யப் படுவதால் அவரகளது கண்காணிப்பு குறைந்துள்ளது...
ஹெல்மட் இல்லாமல் பயணித்தல், வேகமாக பயணித்தல், ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்தல், மிக வேகமாக ஓடுதல், வீதி சட்டதிட்டங்களை மீறுதல் போன்றன இதனால் அதிகரித்துள்ளது.
எனவே போக்குவரத்துப் பொலிசாரை இரவு, பகல் எந்நேரமும் கடமை செய்யவிடுவோம். சொல்லி திருந்தாதவர்கள் சட்டத்தின் மூலமாவது திருத்தப் படுவார்கள்.
இதில் அரசியல், நட்பு போன்ற எந்த தலையீடும் செய்யாதீர்கள்........
இது ஒரு பகிரங்க வேண்டுகோள்
Comments
Post a Comment