சட்டவிரோத இஸ்ரேலுடன் கைகுலுக்க மறுத்த, எகிப்திய வீரர் இனி ஒலிம்பிக்கில் விளையாட முடியாது!
ரியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டி ஒன்றில் எகிப்த் வீரர் இஸ்லாம் ஷாஹி இஸ்றேல் வீரர் ஒருவரை எதிர் கொண்டார் போட்டியின் முடிவில் இஸ்றேல் வீரருக்கு கைகொடுக்க மறுத்து விட்டார் இஸ்லாம் ஷாஹி.
பாலஸ்தீன மக்களை அனியாயமாக கொன்று கொண்டிருக்கும் இஸ்றேலிய குடிமகனோடு நான் எப்படி கைகுலுக்க முடியும் என்பது இஸ்லாம் ஷாஹியின் நிலைபாடாகும்.
இந்த குற்றத்திற்காக ஒலிம்பிக் சங்கம் மற்ற போட்டிகளில் அவரை கலந்து கொள்ள அனுமதிக்காமல் நாட்டுக்கு திருப்பி அனுப்பியது.
கொள்கைக்காக பதக்க கனவை இழந்த மாவீரராக இஸ்லாம் ஷாஹி காட்சி தருகிறார்.
போட்டியில் வென்றிருந்தால் சில நாட்கள் பேசப்பட்டிருப்பார், யூதனிடம் கை குலுக்க மறுத்ததால் காலம் உள்ளவரை பேசப்படுவார்.
பாலஸ்தீன மக்கள் மனதில் ஹீரோவாக போற்றப்படுவார்.
Comments
Post a Comment