பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு
கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2-ம் குறைக்கப்பட்டுள்ளது.
கடைசியாக, கடந்த ஆகஸ்டு 1-ந் திகதி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.42 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.2.01 காசுகளும் குறைக்கப்பட்டிருந்தது.
Comments
Post a Comment