மக்களுக்கு வாரி வாரி வழங்கும் ராஜபக்ச குடும்பம்
ராஜபக்ச குடும்பம் ஒரு நல்ல வேலையை செய்து வைத்துவிட்டுத்தான் ஆட்சியை விட்டு சென்றுள்ளார்கள் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்.
தனது ஆட்சியில் நாட்டுக்கு வருமானமாக கிடைத்த சொத்துக்கள் செல்வங்கள் லாபங்களையெல்லாம் தனது சொந்த சொந்தப் பெயர்களில் எழுதி வைத்து அடுத்து ஆட்சியைப் பிடிப்பவர்கள் கஸ்டப்படக்கூடாது என்ற சிறந்த எண்ணங்கொண்டு இன்று கடன் சுமையில் தத்தளிக்கும் நல்லாட்சிக்கு 158 மில்லியன்கள் என்றும் 528 மில்லியன்கள் என்றும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஏன், இன்னும் பல பில்லியன் டொலர்களை அள்ளி வழங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
Comments
Post a Comment