ஒரு முஸ்லிமுக்கு இவ்வளவு பெரிய பதவி! மாஷா அல்லாஹ்!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீப் (DIG) பொலிஸ் விசேட அதிரடிப் படையின் (S.T.F) கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். வாழ்த்துக்கள்!
பல்வேறு சவால்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில், காலம்பிந்தி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
நன்றி நல்லாட்சி!
கருங்கொடி மீடியா

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு