இலங்கை வாழ் முஸ்லீம் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு....

அஸ்ஸலாமு அலைக்கும்,

எதிர்வருகின்ற ஹஜ் பெருநாளில் யாருடைய குர்பானி பிராணியை மாற்றுமதத்தவர்கள் அல்லது  போலீஸ் பிடித்து வைத்தாலோ, கீழ் உள்ள தொலைபேசி எண்களுக்கு  தகவல்  கொடுக்கவும்

(1) முஹம்மது ஸாலிஹ் (ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி) : +94767184818

(2) முஹம்மது மபாஸ் (வழக்கறிஞர்) : +94779834314

தயவு செய்து  மற்ற குழுமங்களில் இதை பகிரவும், எவரேனும் ஒருவர் பயன் பெற்றாலும் நன்மை உங்களை வந்தடையும்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு