உவைஸி இந்தியாவின் மிகப்பிரபலமான முஸ்லிம் அரசியல்வாதி.
மோடியின் அரசை ஆட்டங்கானச் செய்யும் ஒரு தனி மனிதன். RSS, BJP போன்ற பல இனவாதிகளால் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உயிராபத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர். இந்திய முஸ்லிம்களின் ஒட்டுமொத்த குரலாக ஒலிப்பவர். பல போலிஸ் கமாண்டோ பாதுகாப்புடன் இருக்க வேண்டியவர் ஒரு ஏழையின் வீட்டில் படியில் உட்கார்ந்து ஏழையோடு ஏழையாக தேனீர் அருந்துகிறார். இது அங்கு தேர்தல் காலமும் அல்ல. எமது அரசியல்வாதிகளிடமும் இந்த எளிமையைக்காணலாம்
#தேர்தல்_காலங்களில்_மட்டும்.
Comments
Post a Comment