#BREAKING #NEWS சகீப்  சுலைமான் படுகொலை  தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது!

பம்பலப்பிட்டி கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சகீப்  சுலைமான் படுகொலை  தொடர்பாக சந்தேகநபர்கள் 7 பேர் கைது!

கொல்லப்பட்ட இவரின்  சடலத்தை மாவனெல்ல - ஹெம்மாத்தகம பகுதியின் வாடகை வண்டி மூலம் கொண்டு சென்ற நாட்டாமை (பொதி சுமப்பவர்கள்) உள்ளிட்ட 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகரின் வியாபார கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவரது பணியாளர் ஒருவரே, இவரை கப்பம் பெறும் நோக்கில் கடத்தி கொலை செய்தமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு