இஸ்லாத்தை நோக்கி வரும் பிரபலங்கள்!
சவுதி அரேபியாவிற்கான பிரித்தானியத் தூதுவர் Simon Collis தனது மனைவி சகிதம் இஸ்லாத்தைத் தழுவி இம்முறை புனித ஹஜ் கடமையையும் நிறைவேற்றியுள்ளார்.
பிரித்தானியத் தூதுவர் ஒருவர் ( முஸ்லிமான) ஹஜ் கடமையை நிறைவேற்றுவது இதுவே முதற் தடவையாகும்!
Comments
Post a Comment