சவூதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிவோர்களுக்கான தகவல்
சவூதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிவோர்களுக்கான ஒரு சிறிய பிரயோசனமான தகவல் உங்களுடைய இகாமாவில் Fine அடிக்கப்பட்டுள்ளதா என்பதை இலகுவாக சாதாரண Mobile SMS மூலம் பார்த்துக் கொள்ள முடியும் அதற்கு நீங்கள் செய்யவேண்டியது
நீங்கள் ஒரு STC(sawa) பாவனையாளர் எனில்:
*56*உங்களுடைய இகாமா இலக்கத்தை அழுத்தி 88993 எனும் இலக்கத்திட்கு SMS செய்யவும்.
நீங்கள் ஒரு Mobily பாவனையாளர் எனில்:
*56*இகாமா இலக்கத்தை அழுத்தி 625555 எனும் இலக்கத்திட்கு SMS செய்யவும்
Comments
Post a Comment