திருகோணமலை சம்பூர் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிர் இழந்தார்
சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் ஜானகி என்பவர் அதிகாலை 5.30 மணியளவில் யானை தாக்கி உயிரிழந்துள்ளார். விளாம்பழம் பொறுக்கச்சென்றபோதே யானை தாக்கியுள்ளது. உயிரிழந்தவர் 65 வயதுடைய 6 பிள்ளைகளின் தாயாவார்
Comments
Post a Comment