அன்பு கிண்ணியா சொந்தங்களுக்காக இலவச சேவை

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு கிண்ணியா சொந்தங்களுக்காக
இலவச சேவை
(கிண்ணியா - திருகோணமலை.) திருகோணமலை வைத்திய சாலையில்  இருந்து கிண்ணியாவில் எப்பகுதியிலுமுள்ள வீட்டுக்கு ஜனஸாவை கொண்டு வருவதாகவிருந்தால் இந்த இலக்கத்துக்கு அழையுங்கள் 0772457910
(இவருக்கு உடல்ஆரோக்கியத்தினை கொடுக்க இறைவனை பிறார்த்திப்போமாக)
இப்படிப்பட்ட நல்லுள்ளங்களை வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு