பெயர் மட்டும் முஸ்லீமாக இருந்தால் போதுமா...!!

நீங்களே சொல்லுங்கள்.
எந்த மனிதனாவது
"கணக்கு" படிக்காமல்
என்ஜினியர் ஆக முடியுமா ?

முடியாது !

எந்த மனிதனாவது
"உயிரியல்" படிக்காமல்
டாக்டர் ஆக முடியுமா ?

முடியாது !

எந்த மனிதனாவது
"சட்டம்" படிக்காமல்
வக்கீல் ஆக முடியுமா ?

முடியாது முடியவே முடியாது!!

முடியாதுதானே.....
அப்போ, நீங்களே
சொல்லுங்கள்....

எந்த மனிதனாவது
"குர்ஆன் படி நடக்காமல்" "தொழுகை" இல்லாமல் எப்படி
முஸ்லிமாக ஆக முடியும் ?

மனிதன் இந்த உலகில்
மூன்று விஷயங்களுக்காக
ஆசைபட்டு அதற்கான
முயற்சி எடுக்கின்றான்..

1. தனது நல்ல பெயர்.
2. தனது நல்ல உடை.
3. தனது நல்ல உறைவிடம்.

ஆனால், இந்த மனிதன்
இறந்தவுடன், இறைவன்
அவனுடைய மூன்று
விஷயங்களை முதலில்
மாற்றிவிடுகிறான் !!

1. பெயர் - மய்யித்.
2. உடை - கஃபன்.
3. உறைவிடம் - மண்ணறை.

இது மறைந்து நிற்கும்
உண்மை...இதை நாம்
உணர்வதில்லை !
இன்னொரு முறை
படித்த பிறகு "மக்களுக்கு பரப்புங்கள் படிப்பினை பெறுவதற்க்காக!!!!

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு