சவுதி அரேபிய சிறுவன் "அபூஷின்" சவூதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்!
அண்மைக்காலங்களில் சமூகவலை தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த சவுதி அரேபிய சிறுவன் "அபூஷின்" சவூதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்!
குறித்த சிறுவன், அமெரிக்க பெண் உட்பட பல பெண்களுடன் வீடியோ கோள் மூலம் உல்லாசமாக பேசி அதனை பேஸ்புக் போன்ற சமூகவலை தளங்களில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தான்!
Comments
Post a Comment