இலங்கை நபர் மர்ம மரணம்!
உடதலவின்ன பகுதியை சேர்ந்த சுமார் 38 வயதுடைய " முஹமட் றாபி" எனும் நபர் கட்டாரில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!
கடந்த மூன்று நாட்களாக எவ்வித தொடர்புமற்ற நிலையில் காணாமல் போன மேற்படி நபர் இன்று கட்டாரில் கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டுள்ளார்!
இது ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இலங்கையை சேர்ந்த இருவரை கட்டார் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்!
"மரண பரிசீலனை" செய்வதற்காக ஜனாஸா வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது!
உயிரிளந்த நபருக்கு திருமணமாகி
3 பிள்ளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது!
அன்னாரது மறுமை ஈடேற்றத்திற்காகவும், அவரை இழந்து பரிதவிக்கும் குடும்பத்தாரின் ஆறுதலுக்காகவும் பிரார்த்திப்போம்!
Comments
Post a Comment