இலவச கண் பரிசோதனை முகாம்
ஜம்இய்யத்துஷ் ஷபாபின்
அனுஷரனையுடன் கண்களில் வென்மை படர்தல் ( cataract) உள்ளவர்களுக்கு இலவச சத்திர சிகிச்சை செய்வதற்காக நோயாளிகளை தெரிவு செய்யும் இலவச கண் பரிசோதனை முகாம்
இடம்:
பேருவளை
மஹகொட
I.L.M.சம்சுதீன் வித்தியாலயத்தில்
காலம்:
23-09-2016 வெள்ளிக்கிழமை
நேரம்:
பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை
ஏற்பாடு:
மஹகொட
தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புகளுக்கு:
0773921289
0777239463
Comments
Post a Comment