பேராதெனிய கெம்பஸ் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு மாணவர் பலி

இன்று மாலை பேராதெனிய கெம்பஸ் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு மாணவர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன!

மாணவர்கள் வீதியை குறுக்கறுக்கும் வேளை டிப்பர் வண்டியினுள் சிக்குண்டு உயிரிளந்துள்ளதாக மேலும் தெரியவருகிறது!

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு