16வது ஆண்டு உயிர் தியாகம் செய்த சுஹதாக்களின் நினைவு நாள் இன்றாகும்...
2000-ஒக்டோபர்-02 மூதூர் கலாசார மண்டபத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரச்சார கூட்டத்தில் மஃரிப் தொழுகைக்கான அதான் ஒலித்த நேரத்தில் பாஸீச புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேட்சத்தனமான தற்கொலைத்தாக்குதலில் உயிர் நீத்த 26 சகோதரர்களுக்காக இன்றய தினத்தன்று அவர்களின் மறுவாழ்வுக்காக பிரார்த்தனை செய்வதுடன் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்தரமான சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
Comments
Post a Comment