16 வது நினைவு தினம்

திருமலை மாவட்ட மக்களுக்காக  2000.10.02 இல் மூதூர் குண்டு வெடிப்பில்  இன்னுயிரை  நீத்து முஸ்லீம் காங்ரஸ் எனும் கட்சியின் மரம் வீருட்சமாய் வளர தியாகம் செய்த  போராளியான மர்ஹும் முகம்மது லெத்தீப் வைத்துள்ளாஹ் அவர்களையும் அவர்களோடு இணைந்து சஹீதாக்கப்பட்ட ஏனைய போராளிகளையும் ஞாபகப்படுத்தி அவர்களுக்காக சுஹதாக்கல் அந்தஸ்த்தோடு சுவர்க்கம் கிடைக்க துஆ செய்வோம் ஆமீன்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு