கிண்ணியாவில் 23 மாணவர்கள் சித்தி
வெளியான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி கிண்ணியா கல்விவலயத்தில் 23 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
கிண்ணியா மத்திய கல்லூரி - 9
கிண்ணியா முஸ்லிம் மகளிர் ம.வி- 4
ஈச்சந்தீவு விபுலானந்த வித். - 3
அப்துல் மஜீத் வித். - 2
இஹ்சானியா வித். - 1
அல் ஹிரா மகளிர்ம.வி - 1
புஹாரிநகர் முஸ்லிம்வித்- 1
சிராஜ் கனிஷ்ட வித். - 1
தாருஸ் ஸலாம் வித். - 1
Comments
Post a Comment