#சூறாவளி #900 பேர் பலி

கரிபியன் கடற்பகுதியில் கடந்த ஒரு தசாப்தத்தில் உருவான மிக சக்தி வாய்ந்த சூறாவளிகளில் ஒன்று இந்த மேத்யூ சூறாவளி.
ஜமைக்கா, ஹேய்ட்டி, க்யூபா, பஹாமஸ் என்று வீரியம் குறையாமல் பயணித்து சுமார் 900 பேர்களை பலிகொண்ட மேத்யூ சூறாவளி தற்போது அமெரிக்காவின் ஃபுளோரிடாவை சென்றடைந்துள்ளது!

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு