தந்தையை இழந்த மாணவர்களுக்கு ஒர் அரிய வாய்ப்பு!!!
"Dr.M.L.M.Ameen புலமைப்பரிசில் நிதி"
பல்கலைக்கழகம். கல்விக் கல்லூரி மற்றும் க.பொ.த உயர் தரப் பிரிகளில் கல்வியைத் தொடரும் பொருளாதார வசதி குறைந்த கிண்ணியா மாணவர்களிடமிருந்து விண்ணப்ங்கள் கோரப்படுகின்றது.
தந்தையை இழந்த மற்றும் உயர் கல்வியை தொடர்வதில் மிகவும் சிரமப்படும் மாணவர்கள் மாத்திரம் தங்களுடைய விண்ணப்பங்களை 2016.10.20 ம் திகதிக்கு முன்னர் mammujeeb@gmail.com என்ற மின்னஞ்ல் முகவரிக்கு அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி முஐீப் அமீன்
Comments
Post a Comment