சவூதி இளவரசருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது
தனது நண்பன் ஒருவரை கொலை செய்த குற்றத்தில் சவூதி இளவரசர் ஒருவருக்கு தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளது!
சவூதி வரலாற்றில் சுமார் 40 வருடங்களுக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது!
இதற்குமுன் 1977 இல் இளவரசர் ஒருவருக்கு மரணதண்டனை தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது!
Turki bin Saud Al-Kabeer என்னும் இளவரசருக்கே இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது!
Comments
Post a Comment