ஆயிலியடி வான் எல வரை பஸ் போக்கு வரத்தை மீள ஆரம்பிக்க மக்கள் கோரிக்கை
கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நகர சபை பாடசாலைக்கு செல்லும் மாணவர் தொகை 100 யும் தான்டியுள்ளது....இவர்கள் கஸ்டத்துக்கு மத்தியில் பாடசாலைக்கு சென்று வருகின்றார்கள் உதாரணமாக வான்எல ஆயிலியடிலிருந்து இருந்து கிண்ணியாவிற்கு 10 km. க்கு மேல் பயனமாக வேண்டிவுள்ளது.
தயவு செய்து ஏற்கனவே இருந்த பஸ் சேவையை ஏற்படுத்தி தருமாறு பொது மக்கள் மாணவர்கள் கோருகிறார்கள்
இப்பஸ்ஸானது காலை 6.00 மணிக்கு புறப்பட்டு வான் எலக்கும் மீண்டும் 6.45 க்கு கிண்ணியா நகரக்குமாகயிருந்தால் மாணவர்களுக்கு மட்டுமல்ல விவசாயிகளுக்கும் பிரயோசனமாகயிருக்கும் இப்பஸ் சேவையை ஆரம்பித்தால் இடைவிடாதும் நேர சூசுப்படியும் நடத்த வேண்டும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் இது கிண்ணியா போக்கு வரத்துச்சாலை பொறுப்பதிகாரிக்கும் 3MPக்களின் கவணத்திற்க்கு.
Comments
Post a Comment