கிண்ணியா நகரசபைக்குற்பட்ட இடிமன் - ஆலங்கேணி வீதி காபட் வீதியாக மாற்ற நடவடிக்கை.

இதுவரை காலமும் கற்பனையில் எட்டாத இடிமன் மற்றும் ஆலங்கேணி மக்களின் போக்குவரத்து மார்க்கம்   (இடிமன் ஊடாக செல்லும் ஆலங்கேணி வீதி)  கௌரவ : M.S .தௌபீக் MP அவர்களின் வேண்டு கோளின் பேரில் தேசியத் தலைவர் கௌரவ : அமைச்சர் அல் ஹாஜ் ரவூப் ஹக்கீகம்  அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் 21 மில்லியன்  நிதி ஒதுக்கப்பட்டு  இன்ஷா அல்லாஹ் காபட் வீதியாக காட்சி அளிக்கப்போகின்கிறது

இன்று மாலை 4 மணிக்கு வேலைகள் ஆரம்பம் செய்ய உள்ளார்  இது போன்று இவரின் பணி மென்மேலும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாளிப்பானாக... ஆமீன் ..

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு