கிண்ணியா கச்சக்கொடித்தீவு மத்திய மருந்தகத்தின் திருத்த வேலையும் சுற்று மதிலும்

மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் தற்பொழுது மத்திய மருந்தகத்தின் திருத்த வேலையும் சுற்று மதிலிடும் வேலையும் நடை பெற்றுக் கொண்டு வருகிறது இந் நிதி ஒதுக்கீட்டிற்கு பிரதேச பொது மக்கள்  நன்றி தெரிவிக்கும் அதே வேலை மக்களின் வேண்டு கோள் நிறைவேற்ற.படவில்லை எனவும்  கருத்து தெரிவிக்கின்றனர்

1. மாவட்ட வைத்திய சாலையாக தரம் உயர்த்துதல்
2.பிரச விடுதிவுடன் கூடிய வெளி நோயாளர் தங்கி சிகிச்சை பெரும் கட்டிட வசதிகள் ஏற்படுத்தல்
3.வைத்தியர்கள் .தாதியர். குடும்ப நல உத்தியோத்தர்கள் போன்ற ஆளணியினரை நியமிப்பதோடு  ஏனைய  தேவையான வைத்திய  பிரிவுகளையும் உருவாக்குதல்
4.அம்புலன்ஸ் சேவை
5.தொற்று தோற்றா நோய்களுக்கான கிளினிக் சேவை

எனவே கிண்ணியா பிரதேச சபை பகுதியில் அமைந்துள்ள மிக முக்கியமான வைத்திய சாலையில்  ஒன்றான. கச்சக்கொடித்தீவு மத்திய மருந்தகத்தை இந் நிலைக்கு மாற்றியமைக்கும் 3MP களில் யார்?  முன்வருவார்கள் !

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு