மூதூர் சுனாமி குடியிருப்பு பிரதேசத்தில் தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு
இன்று காலை மூதூர் ஆலிம்சேனை சுனாமி குடியிருப்பு பிரதேசத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..
குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் பைரூஸ் என அறியப்படும் ஆணும், ஆய்ஷா என அறியப்படும் 12 வயது பிள்ளையின் தாயுமே இன்று காலை இத்தீ விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபட்டலும், இது கொலையா , அல்லது தற்கொலையாக இருக்கலாம் என்ற ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட இருவரும் கணவன் மனைவி என செய்திகள் வெளியாகி இருந்தாலும்,
இருவரும் கணவன் மனைவி அல்ல என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
Comments
Post a Comment