கிண்ணியாவில் : மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குற்படுத்திய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்

திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குற்பட்ட 15 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்குற்படுத்திய தந்தையை நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சிறுமியின் தந்தையான கிண்ணியா இடிமன் பகுதியைச் சேர்ந்த பாருக் ரமீஸ் வயது (40) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாய் வெளிநாட்டில் உள்ளதாகவும் சிறுமி தந்தையுடன் இருந்ததாகவும் இதனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட தந்தையை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு