காணவில்லை உடன் தொடர்புகொள்ளவும்
இவர் "மம்ம கபீர் "என்று அழைக்கப்படுபவர்.
கிண்ணியா பெரியாற்றுமுனை ஜாவா பள்ளிவாசல் மஹல்லாவை சேர்ந்தவர்.
கடந்த சில நாட்களாக இவரைக் காணவில்லை.
இவர் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் 075 8977571 / 075 2552329 ஆகிய இலக்கங்களுடன் உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Comments
Post a Comment