#BREAKING NEWS பா.உ அப்துல்லா மஃறூப் பயனித்த வாகனம் விபத்து
பா.உ. அப்துல்லாஹ் மஃறூப் அவர்கள் பயணித்த வாகனம் தம்புள்ளையில் விபத்துக்குள்ளானதில் MP உட்பட 04 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகி தம்புள்ளை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
விரைவாக பூரண சுகமடைய பிரார்த்திக்கின்றோம்.
Comments
Post a Comment