அமெ­ரிக்­காவில் Green Card கிறீன் கார்ட் விண்ணப்பிக்க???

அமெ­ரிக்­காவில் Green Card கிறீன் கார்ட் வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­கலாம்.
அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை சேர்ந்த 50,000 பேரை குலுக்கல் முறையில் தெரி­வு­செய்து  நிரந்­தர வதி­விட உரிமை வழங்கி வரு­கி­றது.
அமெ­ரிக்க இரா­ஜாங்கத் திணைக்­க­ளத்­தினால் இதற்­காக வரு­டாந்தம் லொத்தர் குலுக்கல் நடை­பெ­று­கி­றது.
Diversity Visa Program எனும் இக்­கு­லுக்கல் திட்­டத்­துக்கு விண்­ண­பிப்­ப­தற்கு இலங்­கை­யர்­களும் தகு­தி­யு­டை­ய­வர்கள்.
2018 ஆம் ஆண்டில் அமெ­ரிக்க Green Card பெறு­வ­தற்­கான DV-2018 திட்­டத்­துக்கு ஒக்­டோபர் 4  முதல் நவம்பர் 7­வரை விண்­ணப்­பிக்­கலாம்.
www.dvlottery.state.gov எனும் இணை­யத்­த­ளத்தின் மூலம் மாத்­தி­ரமே இதற்­காக விண்­ணப்­பிக்க முடியும்.
இவ்­விண்­ணப்­பத்­துக்கு கட்­டணம் எதுவும் அற­வி­டப்­பட மாட்­டாது எனவும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு