டெங்கு நோயினால் 15 தாவது மரணம்..!
கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த நஜீமா என்பர் தற்போது திருமலை வைத்திய சாலையில் மரணம்.
(இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ரஜிஊன் .)
குறிப்பு இவரும் ஒரு கர்பணித் தாய் என்பது குறிப்பிடத் தக்கது.அன்னார் சுவனம் செல்ல பிராத்திபோமாக?
Comments
Post a Comment