டெங்கை கட்டுபடுத்துவதற்கு ஒரே வழி...?

இலங்கை மத்திய சுகாதாரதுறை மற்றும் ஜனாதிபதிக்கு ஒரு பணிவான  வேண்டுகோள்..! 

டெங்கு நுளம்புகளின் பெருக்கத்தை ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து  வேகமாக  கட்டுபடுத்த  அல்லாஹ்வின் உதவியோடு எனது நீண்ட நாட்கள் தேடலின் பிறகு நல்ல செயல்திட்டம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில்  McDERMOTT AVIATION என்று அழைக்கப்படும் ஒரு தனியார் விமான நிறுவனம் ஹெலிகோப்டர் மூலம் ஒருவிதமான புகைகளை வெளியிட்டு டெங்கு நுளம்புகளை கட்டுபடுத்தும் செயல்திட்டத்தினை வழங்கி வருகின்றது.

இந்த நிறுவனத்தை எமது அரசாங்கம் தொடர்பு கொண்டு  டெங்கு நுளம்புகள்  அதிகம் காணப்படும் கிண்ணியா போன்ற பிரதேசங்களில் பயான்படுத்தினால் நிச்சயாமாக நுளம்பின்  பெருக்கத்தை கட்டுபடுத்தாலாம்.

முகநூல் பாவனையில் உள்ள உயர் அதிகாரிகள் , அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் சமுகபற்றுள்ளவர்கள் இது போன்ற  செயல்திட்டத்தினை இன்னும் ஆராய்ந்து  உரிய அதிகாரிகளிடம் கொண்டு செல்லுமாறு மிகவும் பணிவாக வேண்டுகிறேன்.

இந்த நிறுவனத்தின்  இணையதள முகவரி :  http://www.mcdermottaviation.com.au/mosquito-control.htm

முகவரி : 
P.O. Box 600
Cooroy QLD 4563
Australia
Phone: +61 7 5447 6600
Email :      safety@mcdermottaviation.com.au

Comments

Popular posts from this blog

கிண்ணியாவின் வளங்கள் பற்றிய ஒரு பார்வை

பெண் விலா எலும்பிலிருந்து படைக்கபட்டாள்

ஃபிர்அவ்ன் பற்றி சுவாரசியமான பதிவு