கிண்ணியா வைத்தியசாலையை தரமுயத்த நடைபவணி செல்ல தயாரா?
கிண்ணியா HOSPITAL ஐ மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து A தர HOSPITAL ஆக மாற்ற வேண்டும்.இதற்கான ஏற்பாட்டை சூறா சபை முன்னெடுத்துள்ளது.நடைபவணியாக திருகோணமலை சென்று மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளது.இதற்காக மக்களின் ஒத்துழைப்பையும் நாடி நிற்கிறது சூரா சபை அனைவரும் நடைபவணி செல்ல தயாரா?
Comments
Post a Comment