டெங்கினால் இன்னுமொரு சகோதரர் மரணம்.
டெங்கினால் இன்னுமொரு சகோதரர் மரணம் .......
இன்னாலில்லாஹி வயின்னா இளைஹி ராஜுவூன்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி வீசி மைதான வீதி, நயீம் பொலீஸ் டெங்கு ஆபத்தான நிலையில் ICU கட்டில் இல்லாத நிலையில் நுவெரலியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லும் போது வபாத்தாகியுள்ளார்.
அவரது மருமை வாழ்வு இனியதாக அமைய துஆ செய்வோம் .
Comments
Post a Comment