இடிந்து விழும் நிலையில் மாஞ்சோலைப் பாலம்
கிண்ணியா மாஞ்சோலைப் பாலம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல முடியாதுள்ளதுடன் சாதாரண வாகனங்களும் பயணிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.
மறைந்த அப்துல் மஜீத் அமைச்சராக இருந்த போது 1971 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இப் பாலம் இடிந்து விழும் நிலையில் பல வருடங்களாக இருந்த போதும் இது வரை எதுவித திருத்த நடவடிக்கைகளும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment